தேவையா இந்த பல்பு….! புதுசா ரீல்ஸ் செய்றேன் என்று இளைஞர்கள் செய்த கிறுக்குத்தனமான சம்பவம்…..  வைரலாகும் வீடியோ….!!

இளைஞர்கள் புதுவிதமாக ரீல்ஸ் செய்ய முயற்சி செய்து பின்னர் பல்பு வாங்கிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதள பக்கங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து இன்ஸ்டாகிராம், twitter, youtube போன்ற பக்கங்களை திறந்தாலே அவர்களின் வீடியோ தான் குவிந்து கிடக்கின்றது.

   

அதுவும் ஏதாவது ஒரு பாடல் வைரலாகிவிட்டால் போதும் அந்த பாடலுக்கு ரீல் செய்கிறேன் என்று கூறிக்கொண்டு அதேபோல் ஆடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதை எல்லாம் தாண்டி தற்போது புதுவிதமான ரீல்ஸ் செய்ய ஆசைப்படுகிறார்கள். இளைஞர்கள் அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது லிஃப்டுக்குள் தங்களது செல்போனை வைத்த இளைஞர்கள் பின்னர் லிப்ட்டை மூடிவிட்டு படிக்கட்டு வழியாக கீழே இறங்கி செல்கிறார்கள்.

அந்த லிப்ட் திறந்ததும் அழகாக போஸ் கொடுத்து ரீல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக வேறு ஒருவர் அந்த லிப்டுக்குள் ஏறி விடுகிறார். அவர் நடந்தது அந்த வீடியோவில் பதிவாகி விடுகின்றது. பின்னர் லிப்ட் திறந்ததும் கோமாளித்தனமாக இளைஞர்கள் இருவரும் போஸ் கொடுக்க அந்த லிப்ட் குழு இருந்த நபர் அவர்களை வித்தியாசமாக பார்க்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

 

View this post on Instagram

 

A post shared by dona (@dona__saji)