எந்த கேட்ட பழக்கமும் இல்லை..செக்ஸி சாட்டிங் மனம் உடைந்த டி.இமன் விவாகரத்தான மனைவி..

டி.இமான் பேட்டி

திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான டி.இமான், பிரபல சேனலுக்கு முதல் மனைவியுடன் ஏற்பட்ட மணமுறிவை பற்றி பேட்டி கொடுத்துள்ளார். அதில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் அது ஒரு 13 ஆண்டு காலம் மட்டுமே நீடித்தது.

   

மேலும் என் திருமணம் முடிந்த அடுத்த மாதமே, என்னுடைய அம்மா இறந்து இறந்துவிட்டார். அதன் பின்பு என் அப்பா தான் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். எனக்கு முதல் திருமணத்தில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் மீது இன்று வரை பாசம் வைத்துள்ளேன்.

D.Imman Files Shocking Case Against His Ex Wife Monica | D Imman Complaint Monica: பிள்ளைங்கள பார்க்க விடாம செய்ய இப்படி பண்றாங்க.. முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி இமான் ...

நான் இதுவரை புகைப்பிடித்தது, மது அருந்தியதும் கிடையாது என்றார். மேலும் எந்த பெண்ணின் பின்னாலோ அல்லது எந்த பெண்ணுடனோ உடல்ரீதியான தொடர்போ வைத்தது இல்லை. அதையும் தாண்டி போனில் செக்ஸியாக சாட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அதே மாதிரி எந்த வித கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகவில்லை. இருந்தாலும் என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றார்.

D. Imman Statement About His Second Marriage | மகள்களுக்காக காத்திருக்கிறேன் மறுமணம் குறித்து இமான் நெகிழ்ச்சி பதிவு - KARKEY

ஆனால் இசைக்கு அடுத்து என் குழந்தைகளை தான் எல்லாமுமாக நினைத்தேன். பின் அவர்கள் இல்லை என்ற நிலை வந்தது, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நொறுங்கி விட்டேன். அந்த வலியை, வேதனையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. யாருமே, விரும்பிச் சென்று விவாகரத்தை பெறப்போவதில்லை என்றும்  அந்த சூழ்நிலையில், எல்லா ஆணின் நிலைமையை பார்த்தால்தான் தெரியும் என்றார்.

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு ! டி. இமான் புகார் குறித்து வெளியான உண்மை தகவல் !

மேலும் பேசிய அவர், என் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாள் நிச்சயம் என்னைப்பற்றி தெரியவரும் நிலையில், குழந்தைகள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று வேதனையுடன் பேசியுள்ளார்.