நாங்க எப்பவுமே வித்தியாசமா யோசிப்போம்….! எப்படி எங்க ஐடியா?….. சாக்லேட்டில் நகைகள்….. இது ரொம்ப புதுசா இருக்குமா?….!!!!

மணப்பெண் ஒருவர் வித்யாசமாக சாக்லேட் அனைத்தையும் வைத்து அலங்காரம் செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய தலைமுறைகள் புதிது புதிராக யோசிக்கிறார்கள். அனைத்தையுமே வித்தியாசமாக செய்ய வேண்டும். ஒருவரை பார்த்து நாம் செய்யக்கூடாது. நாம் தனித்துவமாக இருக்க வேண்டும் என்றும் முயற்சி செய்கிறார்கள் .

பொதுவாக திருமணம் என்பது தற்போதையெல்லாம் விதவிதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒரு வாரம் திருவிழா போன்று திருமணத்தை செலப்ரேட் செய்கிறார்கள். அதிலும் மேக்கப்புகளிலும் சில வித்தியாசத்தை கொண்டு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அப்படி ஒரு பெண் முயற்சித்த வீடியோ தான் இது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தப் பெண் தனக்கு பிடித்த சாக்லேட் அனைத்தையும் வைத்து நெத்திச்சுட்டி, காதணி, கழுத்தில் அணிவது, பின்சடையில் என்று முழுவதையும் சாக்லேட்டால் வடிவமைத்துள்ளார். அதனை அணிந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….