நடிகை தர்ஷா குப்தா.., கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் தான் இவர். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் இவர். மாடலிங் மூலம்தான் ‘முள்ளும் மலரும்’ என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு “மின்னலே”, “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அடுத்து ‘oh my ghost ‘ என்ற படத்தில் நடித்துள்ளார் இவர்.
மேலும் சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இந்நிலையில் தற்போது டைட்டான டாப்ஸில் ஹாட்டான ரீலிஸ் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் நடிகை தர்ஷா. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram