மினு மினுக்கும் கவர்ச்சி ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை தர்ஷா குப்தா…. சூடேறிக்கிடக்கும் இன்ஸ்டாகிராம்…

இளம் நடிகை தர்ஷா குப்தா, ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் அனுபவம் வாய்ந்த இவர், இதன் மூலம்தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து “மின்னலே”, “செந்தூரப்பூவே” உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் தர்ஷா.

   

அந்த வகையில், “திரௌபதி”, “ருத்ர தாண்டவம்” படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். தற்போது பட வாய்ப்புகளுக்காக மாடர்ன் உடை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கூட கிறிஸ்துமஸ்-ஐ முன்னிட்டு செகப்பு கலர் ட்ரெஸ்ஸில் இவர் ஷேர் செய்திருந்த போட்டோஸ் எல்லாம் வேற லெவல் கவர்ச்சி.

அந்தவகையில் தற்போது மினு மினுக்கும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் முன்னழகு எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்…

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)