பிரம்மாண்டமாக நடந்த இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம்…. டாப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய வைரல் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் சங்கர். இவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்துள்ளது.

   

இதுவரை தோல்விகளை சந்திக்காத ஒரு இயக்குனர் என்றால் அது இவர்தான். தனது இந்த திரைப்படமாக இருந்தாலும் அதில் அனைத்து வித காட்சிகளையும் பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு இயக்குனர்.

இவருக்கு ஐஸ்வர்யா சங்கர், அதிதி சங்கர், அஸ்வந்த் ஷங்கர் என்று இரண்டு மகளும், ஒரு மகளும் இருக்கிறார்.

 

இவரது இளைய மகளான அதிதி சங்கர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமாவின் மீதி இருந்த ஆசை காரணமாக இருமல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

 

 

அதை தொடர்ந்து மாவீரன் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரோகித் என்பவரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஆனால் சில மாதத்திலேயே இவர் ரோகித்துடன் சேர்ந்து வாழவில்லை. சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். சங்கர் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த தரும் கார்த்திகேயனை மருமகன் ஆக்கியுள்ளார்.

இவர்களின் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இன்று திருமணத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சியான் விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்தினம் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தார்கள்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இதோ..