விவாகரத்து பெற்ற சரத்குமாரின் முன்னாள் மனைவி விவாகரத்து பின் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?… வெளியான முழு விவரம்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்  நடிகர் வரலட்சுமி. இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் தந்தை சரத்குமார் பிரபல தமிழ் சினிமா நடிகர் இவர் தாய் சாயா சரத்குமாரின் முதல் மனைவி.  சென்னையில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியில் பள்ளி படிப்பை முடித்தார்.

   

அதன் பிறகு எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தில் Business Management முதுகலைப் பட்டம்பெற்றார். அதன்  பின்   சென்னை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் microbiology பட்டம் பெற்றவர் . இவர் ஒரு தொழில்முறை நடிகையாக மாறுவதற்கு முன்பு, மும்பையில் உள்ள அனுபம் கெரின் நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார்.

2012 ஆம் ஆண்டு நடிகர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர்  தமிழில் தாரை  தப்பட்டை,  விக்ரம் வேதா, சண்டக்கோழி2,  சர்க்கார்,  மாரி2,

நீயா 2,  போன்ற  பல படங்களில்  நடித்துள்ளார்.  தற்போது   பாம்பன், பிறந்தாள் பராசக்தி,  நிறங்கள்  போன்ற பல படங்களில்  நடித்து வருகிறார். இவரது தயார் சாயா தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலம் பல பெண்கலுக்கு உதவி வருகிறார். இந்த செய்தியானது வைரலாகி வருகிறது.