சேலையில் இடுப்பை காட்டி இளசுகளை கவரும் நடிகை ஈஷா… லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் உள்ளே…

நடிகை ஈஷா ரெப்பா. தெலுகு சினிமா நடிகையான இவர், தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை இவர் என்று சொல்லலாம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தெலுகு சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை ஈஷா ரெப்பா. தற்போது தமிழ் சினிமா பக்கம் என்ட்ரி கொடுத்துள்ள இவர். ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது படப்பிடிப்பு நிலையில் தான் உல்ளது.

இசை அமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை ஈஷா ரெப்பா. இதன் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கவருவார் என்று எதிர்பார்க்க பாடுகிறது.

30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல நம்ம நடிகை ஈஷா ரெப்பாவுக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது,என்று சொல்ல்லாம்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய உடல்வாகு எடுப்பாக தெரிய புடவையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஈஷா ரெப்பா. இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட, அது வைரலாகி வருகிறது.