‘இவுங்கள இன்னும் சின்ன புள்ளையாவே நெனச்சிட்டு இருகாங்க’…. கவர்ச்சியில் தாராளம் காட்டும் இளம் நடிகை எஸ்தர் அணில்…

நடிகை எஸ்தர் அணில்.., சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக வளம் வருபவர் தான் கேரள மாநிலத்தை சேர்ந்த இவர். முதலில் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார் இவர். தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “பாபநாசம்” திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

   

தற்போது ஒரு சில மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ஓர் மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை எஸ்தர் அணில் அவர்கள். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான ஒரு டாப்ஸில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை தந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட்டான போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த ஹாட் போட்டோஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Esther Anil (@_estheranil)