சீரியலில் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல பக்கா மார்டன் பொண்ணு.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். எப்போதும் இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும்.

Gallery

   

இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் பெண்களின் வாழ்க்கை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Gallery

இந்த சீரியலில் நடிகை மதுமிதா ஜனனி கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் விளம்பர படங்களிலும் மதுமிதா நடித்துள்ளார்.

Gallery

சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்ற மதுமிதா போட்டோஸ் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஸை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Gallery

அதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் தான் குடும்ப குத்து விளக்கு நிஜத்தில் மார்டன் பெண்ணாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Gallery