EUROPE நாட்டில் தமிழ் பிரபல நடிகைகள் செய்யும் அளப்பறையை பாருங்க , வைரல் காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் , இவர் தமிழில் பல்வேறு நடிகர்களோடு சேர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது , இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு என்று சொல்லலாம் ,

   

அப்படி இருக்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடத்தில் பிரபலம் அடைந்தவர்கள் சம்யுக்தா , ஜனனி ஐயர் , இவர்களும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளனர் , இந்நிலையில் இவர்கள் மூவரும் சேர்ந்து ஈரோப் நாட்டிற்கு சென்றுள்ளனர் ,

அவர்கள் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , இதனை இவர்களது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அவர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் , இதோ அந்த புகைப்படங்கள்.,