தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களின் புகைப்படம் உள்ளே….

தமிழ் திரையுலகில் மிக பிரபலமான வில்லன்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ‘கில்லி’ படத்தில் வில்லனாக  நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவரின் புகைப்படம்.

   

நடிகர்  விஜய் நடிப்பில் வெளியான ‘குருவி’ படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து  மிகவும் பிரபலமானார். நடிகர்ஆஷிஷ் வித்யார்த்தி .இவரின் புகைப்படம்.

‘அருந்ததி’ படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சோனு சூட் .நடித்துள்ளார் இவரின் புகைப்படம்.

தமிழ் திரையுலகில் வில்லன்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சாயாஜி ஷிண்டே.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரின் புகைப்படம்.

‘முதல்வன்’ படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் மறைந்த முன்னாள் நடிகர் ரகுவரன். இவரின் புகைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில்  வில்லனாக நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்  சுமன். இவரின் புகைப்படம்.

2007 ஆம் ஆண்டு வெளியான ‘பொல்லாதவன்’ படத்தின் மூலமாக வில்லனாக நடித்த மக்களின் வரவேற்பு பெற்ற நடிகர் கிஷோர். இவர் சிறந்த வில்லனுக்கான விஜய் டிவி விருதை வெற்றி பெற்றார் இவரின் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் நாசர் இவர் ‘பாகுபலி’  படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் .இவரின் புகைப்படம்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘கிரீடம்’படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகர் அஜய். இவரின் புகைப்படம்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் வித்யுத் ஜம்வால். இவரின் புகைப்படம்.

நடிகர் சூர்யா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கஜினி’ திரைப்படத்தின் மூலம் நடித்த மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பிரதீப் ரவட்.இவரின் புகைப்படம்.

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகர் தான் கோட்டா சீனிவாச ராவ்.இவரின் புகைப்படம்

2007 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘வேல்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மறைந்த நடிகர்கலாபவன் மணி.இவரின் புகைப்படம்