ஆஹா…. பாக்கவே அழகா இருக்கே…. பிரபலமான பாடலுக்கு இந்த இளம் பெண்கள் செய்த கோரியோக்ராப்…

இணையத்தில் பல விதமான விடியோக்கள் வெளிவந்தாலும், பாடலுக்கு ஏற்றவாறு டான்ஸ் செய்து அதனை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடும் நபர்கள் தான் மக்களிடத்தில் அதிகம் பேமஸ் ஆகி விடுகிறார்கள், என்ன தான் டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்ற apps -கல் தடை செய்யப்பட்டாலும்,

   

ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம், மாஜி போன்ற ஆப்ஸ்-களின் மூலமாக விடீயோக்களை வெளியிட்டு தான் வருகிறார்கள், ஒரு சிலர் இதை முழுநேர வேலையாக செய்தாலும், ஒரு சிலர் பொழுதுபோக்கிற்காக செய்கிறார்கள்,

இந்நிலையில் நடனம் கற்றுக்கொள்ளும் இளம் பெண்கள் சிலர் ஒன்றாக அசேர்ந்து ஒரு பாடலுக்கு தங்களாகவே கோரியோக்ராப் செய்து அந்த விடியோவை சோசியல் மீடியாக்களில் வெளியிட அது வைரலாகி வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by മച്ചാനും പിള്ളേരും🌼 (@machanum_pillerum_official)