பிக் பாஸ் ஜனனியின் சொந்த தங்கையை பார்த்திருக்கீங்களா?..அச்சு அசலா அக்காவை போலவே இருக்காங்களே…. லேட்டஸ்ட் கிளிக் இதோ….

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட ஜனனி தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இதில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்டவர் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் போட்டியாளர். கடந்த சீசனில் இலங்கையை சேர்ந்த லாஸ்ட்லியா பங்கு பெற்றார். இதை தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசன் 6ல் ஜனனி போட்டியாளராக களம் இறக்கப்பட்டார்.

   

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் பொழுதே இவருக்கு என சமூக வலைத்தளங்களில் ஆர்மியும் தொடங்கப்பட்டது. இவரை குட்டி த்ரிஷா என்று இவரது ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு அதிக வரவேற்பு இவரது ரசிகர்களால் அளிக்கப்பட்டது . இதைத் தொடர்ந்து ஜனனியும் தனது சிறப்பான பங்களிப்பை பிக் பாஸ் வீட்டில் அளித்தார்.

ஆனால் இவர் அமுதவாணனின் பேச்சைக் கேட்டு தான் அனைத்தையும் செய்கிறார் என்கிற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார் ஜனனி. இவர் தற்பொழுது தனது குடும்பத்தினரின் சந்தித்துள்ளார்.

மேலும் அவர் தனது தங்கையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தற்பொழுது பதிவு செய்துள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலா அக்காவை போல அழகா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….