60 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட நடிகர் பிரபாஸின் வீட்டை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ்.

   

இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் நடிப்பில் வெளியான சாஹா மற்றும் ராதே ஷ்யாம் என்ற இரண்டு திரைப்படங்கள் வெளியாகிறது.

ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராத நிலையில் அடுத்ததாக இவரின் நடிப்பில் ஆதி புருஸ் மற்றும் சலார் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் வசித்து வரும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

60 கோடி ரூபாய் செலவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

அந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதனை ரசிகர்கள் அதிக அளவு வைரல் ஆக்கி வருகிறார்கள்.