நடிகர் ஜீவாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. அப்பவே இப்படி இருக்காரே…. புகைப்படம் (உள்ளே)…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜீவா.இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

   

அதன்படி ராம்,கற்றது தமிழ் மற்றும் சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆனால் சமீப காலமாக இவரின் திரைப்படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

அதனால் பல தயாரிப்பாளர்களும் இவரை வைத்து படம் எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள்.

கடைசியாக இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வந்த வேகத்தில் திரையரங்கை விட்டு சென்றது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஜீவா தற்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் போதே 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஸ்பர்ஷா என்ற மகன் உள்ளார். தற்போது ஜீவாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.