இதோட நிப்பாட்டு கால தூக்கத..! ‘டிரஸ்சு கிழிஞ்சு இருக்கு’… வைரலாகும் ரச்சிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..?

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகினார் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி .

   

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

சரவணன் மீனாட்சி தொடரில் சீசனுக்கு சீசன் சரவணன் கதாபாத்திரம் மாறினாலும், மீனாட்சி கதாபாத்திரமானது ரக்ஷிதா மட்டும் மாறாமல் நடித்துக் கொண்டிருந்தார்.

நடிகை மகாலட்சுமி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3யில் நடுவராக இருந்தார்.

பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். ஆனால் ரக்ஷிதாவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

சமீபத்தில் ஒளிபரப்பான சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக  கலந்து  கொண்டு பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார்.

இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமையை கொண்டவர்.இணைய பக்கங்களில் சமீபகாலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், ரச்சிதா மாகலட்சுமி தற்போது முட்டிங்கள் வரை உடைய மார்பன் உடை அணிந்த அதற்கு மேல் கால் தெரியும் அளவிற்கு குளித்த ஒரு உடைய அணிந்து போட்டோவை வெளியிட்டுள்ளார் தற்போது இந்த புகைப்படம் அல்லது இணையத்தில் வெளியாகும் வருகிறது.