மார்டன் உடையில் கவர்ச்சியை அள்ளித் தெளித்த தொகுப்பாளனி ஜாக்லின்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றுவார்கள் அனைவரும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளனர் டிடி துவங்கி பிரியங்கா வரை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளாக இருந்து வந்த நிலையில் விஜய் டிவி இளம் தொகுப்பாளினியாக களமிறங்கி இளசுகள் மனதில் இடம்பிடித்தவர் தொகுப்பாளினியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின்.

   

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். என்ற எண்ணத்தை முறியடித்து.தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.இவர் சிறுவயதில் தன் தந்தையை இழந்து அம்மாவின் அரவணைப்பு வளந்தார்.   இவர் B.Sc விசுவம் கம்யூனிகேஷன்படித்துள்ளார் .

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்  இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.பட வாய்ப்பு  குறைந்த நிலையில் இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான  தேன்மொழி சீரியலில் நடித்துள்ளார் .இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார்.தற்போது மார்டன் உடையில்  கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.