hot & fit …. ஜிம் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷ்மிகா..! கிற ங்க வைக்கும் புகைப்படம் உள்ளே..

தற்போது தென்னிந்தியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் தான் இளம் நடிகையான நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடித்துள்ளார், நடித்தும் வருகிறார் என்று சொல்லலாம். மேலும், இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான “புஷ்பா” திரைப்படம், இந்திய அளவில் மிகப் பெரிய ரீச் ஆனது.

   

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூல் மலை பொழிந்தது. அந்த படத்தில் இடம் பெற்றிருந்த ‘அய்யா சாமி வாயா சாமி’ என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது, என்பது நமக்கு தெரியும்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இந்தி படங்களிலும் தடம் பதிக்கத் தொடங்கி விட்டார் இவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை பல மில்லியன் நபர்கள் follow செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது விளம்பரம் ஒன்றிற்கு ஜிம் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர்.