
இளம் நடிகை ஆஸ்னா சவேரி, தமிழ் சினிமாவில் வெளியான “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தின் மூலம் பார்ச்சியமான ஒரு நடிகை ஆனார் இவர். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்க, இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். படம் வெளியான போது கட்டழகியாகவும், பக்கத்து வீட்டு பெண் போலவும் இருந்த நடிகை ஆஸ்னா சவேரியை தேடினார்கள் இளசுகள்.
நடிகை ஆஸ்னா சவேரி சந்தானம் ஜோடியாக “இனிமே இப்படித்தான்” படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் “நாகேஷ் திரையரங்கம்” திரைப்படம் வெளியானது. மேலும், நடிகர் விமலுடன் “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களில் ஹாட் போட்டோசை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான ஜிம் உடையில், செம்ம ஹாட்டான ஒரு ஒர்கவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஆஷ்னா. இதோ தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…
View this post on Instagram