தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகர் நயன்தாரா. இவர் பெரும்பாலும் மிகவும் பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். ஆனால் நடிகர் கமலஹாசன் உடன் மட்டும் இன்னும் எந்த படமும் நடிக்கவில்லை .என்ன காரணம் என்றால்? பொதுவாக கமலஹாசன் திரைப்படம் என்றாலே நெருக்கமான முத்த காட்சிகள் மற்றும் எண்ணற்ற லிப்லாக் காட்சிகள் இடம் பெற்று விடும்.
இவருடன் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் பெரும்பாலும் அவருடன் ரொமான்ஸ் செய்ய ஆசைபட்டே நடிக்க வருவார்கள். ஆனால் நடிகை நயன்தாரா ஒரு தடவை சிம்புவை காதலிக்கும் போது அவருடன் நெருக்கமாக இருக்கும் லிப்லாக் அடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி இதனால்,
அவர் பெயர் டேமேஜ் ஆகி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட்டை இழந்து விட்டாராம்.இதனால் கமலஹாசன் படம் நெருக்கம் நெருக்கமாக நடிக்க வேண்டி இருக்கும் என்பதால் அவரை 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைத்தாராம் தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகி வருகிறது.