என்னடா நடக்குது இங்க….. முன்னாடி ரெண்டு சக்கரத்த காணோம்….. டிரைவருக்கு தில்லு ஜாஸ்தி தான்…. வைரலாகும் வீடியோ….!!!

முன் இருசக்கரங்கள் இல்லாமல் ஒருவர் லாரியை ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமூக ஊடகங்கள் தொடர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வாடிக்கையாகி வருகின்றது. பல வீடியோக்கள் இணையதளத்தில் உள்ளன நேரங்களில் நீங்கள் நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் வகையில் வீடியோக்களும் வலம் வருகின்றது.

   

அத்தகைய ஒரு வீடியோ தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் முன் இரு சக்கரங்கள் இல்லாமல் லாரியை ஒருவர் ஓட்டி செல்லும் வீடியோ தான் அது. இந்த வீடியோவில் ட்ரக் முற்றிலும் சேதமடைந்தது போல் உள்ளது .அதை பொருட்படுத்தாமல் ஓட்டுநர் வாகனத்தை ஓட்டி செல்வதை பார்க்கலாம்.

மேலும் ட்ரக்கின் முன் இரு சக்கரங்கள் இல்லை என்பதை காணலாம். இது ஓட்டுனரை பாதிக்கவில்லை. அவர் தைரியமாக அந்த வாகனத்தை ஓட்டி செல்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கு மிகவும் பயமாக உள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Sukhsam Sharma (@_fun_zone_91)