இவ்ளோ நெருக்கமா?… ‘மனைவியின் மடியில் அமர்ந்த கணவன்… கணவனை கட்டிப்பிடித்த மனைவி’… பலரும் பார்த்திராத அஜித் ஷாலினியின் அழகான புகைப்படம் இதோ… 

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருமணத்திற்கு முன்னர் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார்.

   

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.. நடிகர் அஜித் நடிகர் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் மட்டும் ஷாலினி இருவரும் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இணையத்தில் வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து திருமணத்துக்கு பின்னர் எடுத்துக்கொண்ட பல அழகான புகைப்படங்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் பலரும் பார்த்திடாத  அஜித் ஷாலினியின் அழகான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் ஷாலினி மடியில் அமர்ந்திருக்கும் அஜித்தை ஷாலினி கட்டிப் பிடித்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஒரு அழகான ஜோடி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…