பாக்க அழகா இருக்கிற வீடியோவுக்கு பின்னால இவ்வளவு கஷ்டம் இருக்கா?…. பாருங்களே….! இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

ஒரு புகைப்பட கலைஞர் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு வீடியோவை தயார் செய்கிறார் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.  இளைஞர்கள் இன்றைய சூழலில் தங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

   

அவர்களுக்கு என்ன பிடிக்கின்றது என்பதை தேடி தேடி அவர்கள் ரசிக்கிறார்கள். அதில் தான் ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். இப்போது எல்லாம் பெரும்பாலும் ஒரு கேமராவை வைத்துக் கொண்டு அழகாக வீடியோ எடுக்க வேண்டும்.  ஷார்ட் பிலிம் எடுக்க வேண்டும் திரைப்பட இயக்குனராக மாற வேண்டும் என்று பலரும் எண்ணி வருகிறார்கள். அதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை வீடியோவாக பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் ஒரு காரில் இருக்கும் நபரை மிகவும் அழகாக காட்ட வேண்டும் அதற்கு முதலில் தூரத்தில் இருந்து அந்த காரை படம் பிடித்தவாறு வந்த நபர்கள் பின்னர் அருகில் வந்து காருக்குள் இருக்கும் மற்றொரு நபரிடம் கேமராவை குடுக்க அவர் வீடியோவாக அழகாக எடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Rahul Dinesh (@rahuldines_h)