நடிகர் ராதாரவியா இது?… கோட் சூட், கூலிங் கிளாஸ்னு சும்மா கலக்குறாரே… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ…

நடிகர் ராதாரவி தனது லேட்டஸ்ட் போட்டோசுட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் என்ற அடையாளத்தோடு திரையுலகில் களமிறங்கியவர் நடிகர் ராதாரவி .இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவருடைய வில்லத்தனத்திற்காகவே கன்னி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக  திரைத்துறையில் ஆட்சி செய்துவரும் ஜாம்பவான்களின் இவரும் ஒருவர்.

   

இப்பொழுதும் மக்கள் மனதில் வில்லன் கதாபாத்திரம் என்றால் நடிகர் ராதாரவிக்கு ஒரு தனி இடம் உண்டு என்றே கூறலாம். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார் .இதனால் பல சர்ச்சைகளும் உள்ளார்.

இவரை எப்பொழுதும் நம் வெள்ளை நிற உடையில் தான் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால் தற்பொழுது இவர் கோட் சூட், கூலிங் கிளாஸ் என ஆளே அடையாளம் தெரியாமல் செம சூப்பராக மாறி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களை தற்போது இணையத்திலும் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் ராதா ரவியா இது? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…