பளிங்கு தொடையை பளிச்சுனு காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. Hot கிளிக் உள்ளே…

கேரளாவை சேர்ந்தவர் தான் இளம் நடிகையான ஐஸ்வர்யா மேனன். இவர் படித்தது எல்லாம் சென்னையில் தான். மாடலிங் துறையில் ஆர்வம் உள்ளவர் இவர். தற்போது இளம் நடிகையாக வலம் வருகிறார் இவர்.

   

சினிமாவுக்கு நடிக்க வந்த இவர் “ஆப்பிள் பெண்ணே” என்ற திரைப்படன் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து நடித்தார். அதன்பின் நான் சிரித்தால், தமிழ் படம் 2, வேழம் என சில திரைப்படங்களில் நடித்தார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நாடகத்திலும் அதாவது சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். என்னதான் 4 , 5 படங்கள் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை.

எனவே, கொழுக் மொழுக் தேகத்தை காட்டி சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார் இவர். இதன் காரணமாக இவர்க்கு ஏகப்பட்ட followers-கள் உள்ளார்கள்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா மேனனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது தொடை தெரியும்படி அவர் கொடுத்துள்ள போஸ் வேற லெவல் தான்.