சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன்… கிரங்கிபோன ரசிகர்கள்…

நடிகை ஐஸ்வர்யா மேனன்.., ஆரம்பத்தில் சீரியல் மூலமாக அறிமுகமான இவர், அதன் பிறகு சினிமா பக்கம் வந்து ஐக்கியமாகிவிட்டார். ‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் இவர்.

   

இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார்.மேலும் தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மேலும் சில படங்களில் நடிகை ஐஸ்வர்யா மேனனை கதையின் நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகைகளில் இவரும் முக்கியமான ஒரு நபர் என்று சொல்ல்லாம்.

ஒர்கவுட் செய்யும் விடியோக்கள் மற்றும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடித்த அந்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர். தற்போது சேலையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.