‘ஹலோ மில்கி’…. மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்த வித விதமான புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன்…

நடிகை ஐஸ்வர்யா மேனன். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர். இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனாலும் இந்த படத்தின் மூலமாக மக்களிடத்தில் இவர் அறியப்படவில்லை. மேலும், நடிகர் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருந்த “நான் சிரித்தால்” படத்திலும் நடித்திருந்தார்.

   

“நான் சிரித்தால்” திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மக்களிடத்தில் இவரை கொண்டு சேர்த்தது என்று சொல்ல்லாம். மேலும், இந்த படங்களுக்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது ஒரு சில புகைப்படங்களி தொகுப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)