ப்பா….! ரயில்வே டிராக்க வெல்டிங் வைக்க இவ்வளவு வேலை பார்க்கணுமா ?…. முடியலடா சாமி…. வைரலாகும் வீடியோ….!!!!

உடைந்திருக்கும் ரயில்வே டிராக்கை ரயில்வே பணியாளர்கள் இணைந்து அதை வெல்டிங் வைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதளப் பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

பொதுவாக ரயில் என்பது நெடுந்தூர பயணத்திற்கு அதிக அளவில் ரயிலை பயன்படுகின்றனர்.  அதிலும் மக்களுக்கு சவுகரியமாகவும் இருக்கின்றது. டிக்கெட் விளையும் குறைவாக இருக்கின்றது என்பதால் மக்கள் பெரும்பாலும் ரயிலையே தேர்வு செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பெரியவர்களுக்கும் ரயில் என்பது மிகவும் வசதியான ஒன்றாக உள்ளது.

ரயில் செல்வதற்கு ரயில்வே டிராக் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் பல இடங்களில் ஏற்படும் சிறிய தவறு காரணமாக ரயில் விபத்து ஏற்படுகின்றது. அந்த வகையில் உடைந்திருக்கும் ரயில்வே ட்ரக்கை ரயில்வே பணியாளர்கள் இணைந்து வெல்டிங் வைத்து சரி செய்கிறார்கள். அதற்கு என்னென்ன செய்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…