அடேங்கப்பா..! ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் இவ்வளவு சம்பளம் வாங்கினாரா..! வெளியான தகவல்…!!

ரம்யா கிருஷ்ணன்

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன் படையப்பா, பாகுபலி போன்ற படங்களில் நடித்து, என்றுமே நம் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது 24 ஆண்டுகளுக்கு பின், ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் ரஜினியின் மனைவி ரோலில் நடித்திருக்கிறார். இந்த படம் உலகமெங்கும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Ramya Krishnan confirmed to join Rajinikanth's Jailer

   

மேலும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த ரவி, சுனில், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 260 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு நான்கு ஃபிலிம்பேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசையும் வென்றுள்ளார்.

Tamil Cinema Jailer Audio Launch Ramya Krishnan Speech Update நீலாம்பரி முன்னால படையப்பா மரியாதை போச்சே! ரம்யா கிருஷ்ணன் என்ன சொல்கிறார்? | Indian Express Tamil

ரம்யா கிருஷ்ணன் சம்பளம்

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடிப்பதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரூ. 80 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actress Ramya Krishnan's Latest Pictures Of Herself Looking Majestic | Ramya Krishnan: நடிகை ரம்யா கிருஷ்ணனின் கம்பீரமாக காட்சியளிக்கும் சமீபத்திய புகைப்படங்கள்