விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்…! பிரபல தியேட்டரில் நடந்த தகராறு…!!

ஜெயிலர் படம்

தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்பட்ட நிலையில், ரஜினி நடிப்பில் உலகெங்கும் நேற்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதிலும் கிட்டத்தட்ட  2 ஆண்டுகளுக்கு பின் வரும் ரஜினி படம் என்பதால், அவரது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்! பிரபல தியேட்டரில் நடந்த சண்டை | Rajini Fans Beat Vijay Fans In Theater

   

இதை பூர்த்தி செய்யும் வகையில் படம் இருப்பதாக விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல வெற்றி திரையரங்கில் வைத்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே தகராறு நடந்ததில்  ரஜினி ரசிகர்கள் பலரும் சேர்ந்து, விஜய் ரசிகரை தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Vijay (actor) - Wikipedia

தாக்குதல்

ஏற்கனவே ஜெயிலர் பட  இசை வெளியீட்டு விழாவில், ரஜினி சொன்ன காக்கா-கழுகு கதை, விஜய்யை தாக்கி தான் பேசினார் என சர்ச்சை எழுந்ததால், இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இந்நிலையில் தான் தற்போது இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்! பிரபல தியேட்டரில் நடந்த சண்டை | Rajini Fans Beat Vijay Fans In Theater

Rajini fans turned on a Vijay fan who said 'Long live Superstar Vijay' | 'சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க' என கூறிய விஜய் ரசிகரை புரட்டி எடுத்த ரஜினி ரசிகர்கள்

தியேட்டரில் ஜெயிலர் படம் பார்க்கும்போது ‘ரஜினி ஒழிக’ என கத்தியதால் தான் சண்டை வெடித்து இருக்கிறது. பின் வெளியில் வந்த பிறகு, விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இவ்வாறு கூறப்படுகிறது.