செஞ்சி வச்ச சேல போல இருக்கீங்களே…. நடிகை ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படம்.. உருகும் ரசிகர்கள்..

தற்போது மிகவும் பிரபலமான ஒரு இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான நடிகை ஜான்வி கபூர். இவர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான ‘தடாக்’ படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். அம்மா பெரிய நடிகை என்பதால் இவருக்கு அறிமுகம் தேவை இல்லை.

337562390-766928898079756-735195302347728043-n

   

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரீதேவிக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் இந்த ஜான்வி கபூர் அவர்கள். நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ‘ரூகி’ என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

337599765-739924761092687-3096334076528474240-n

மேலும் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் தான் மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்க இவரை பல மில்லியன் நபர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் பலோவ் செய்கிறார்கள். இந்நிலையில், தற்போது சண்டிகை ஜான்வி கபூர் மாடர்ன் உடை ஒன்றில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

337644563-250455210680580-9198124295675342427-n