‘கொஞ்சம் ஹாட் & கொஞ்சம் கியூட்’…. நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…. உருகும் ரசிகர்கள்…

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள். பல மொழி படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். மேலும், இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

   

நடிகை ஜான்வி கபூர் அவர்கள், முதன் முதலாக “தடக்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்
“குட்லக் ஜெர்ரி”. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது க்யூட்டாக மற்றும் ஹாட்டாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)