வயசு ஆகிடுச்சுல, அதன் முடிலாம் நரைச்சி போச்சு…. சால்ட் & பேப்பர் லுக்கில் இருக்கும் நடிகர் ஜெயம்ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

   

இந்த படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் செம்ம ஹிட் ஆனது.

ஜெயம்ரவி வாழ்க்கை வரலாற்றில் இந்த படம் ஒரு நல்ல படமாக அமைந்தது.

இந்நிலையில் இவரின் நடிப்பில் வெளியாக உள்ள ‘அகிலன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

இயக்குனர் என்.கல்யாண கிருஷ்ணன் இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ் கூட்டணியில் இந்த அகிலன் படம் உருவாகி உள்ளது.

இந்த அகிலன் படத்தில் ப்ரியாபவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அகிலன் படத்தின் ட்ரெய்லர் Launch ஈவென்டில் பட குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் படத்தின் நாயகன் ஜெயரவி அவர்கள் சால்ட் & பேப்பர் லுக்கில் காணப்பட்டார்.

இந்த திரைப்படம் குறித்து மேடையில் பல விதியங்களை பேசியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

மேலும், நடிகர் ஜெயம்ரவியின் இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.