காஜல் அகர்வால் இப்படி மாறிட்டாங்களா?….. செம ஸ்லிம்மாக மாறி இருக்கும் காஜலின்….. ஸ்டைலான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால் தனது க்யூட்டான நடிப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2007 ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

   

மேலும் இவர் தமிழில் பழனி படம் மூலமாக அறிமுகமானார், இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ் தெலுங்கு உட்பட பழமொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து, ஃபிலிம் ஃபேர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கௌதம் கிட்ஸ்லு என்பவரை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு மகன் பிறந்துள்ளார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் தனது குடும்ப புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

குழந்தை பிறப்புக்கு பின் சற்று உடல் எடை கூடியதாக இருந்த நிலையில், தற்போது இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் காஜல் அகர்வால் ஸ்லிம்மாக மாறியுள்ளார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வந்த நிலையில் இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.