கண்ட்ரோல் இல்லாம… கன்னா பின்னா கவர்ச்சியில்… வெறியேத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா…!!

தமிழ் சின்னத்திரை மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் காவ்யா அறிவுமணி. இவர் முதன் முதலில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.

   

அதன் பிறகு அதிலிருந்து விலகி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இந்த சீரியலில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது சின்னத்திரையில் இருந்து ஏராளமான சீரியல் நடிகைகளும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்ற பிறகு திரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு அத்தனை கவர்ச்சியையும் காட்டி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

மேலும், “மீறல்” படத்திலும் நடித்துள்ளார் நடிகை காவ்யா. மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மாடர்ன் உடைகள் மற்றும் புடவைகள் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.