நடிகை கீர்த்தி சுரேஷா இது..! நைட் கிளப்பில் கவர்ச்சி குத்தாட்டம்… வைரலாகும் வீடியோ இதோ..!!

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்,  மாஸ்டர் (2014), நேனு சைலஜா (2016), ரஜினிமுருகன் (2016), ரெமோ (2016), போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர் கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் முதன்மை ரோலில் நடிக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Actress Keerthy Suresh Latest Photo | Tamil Cinema News

   

கீர்த்தி சுரேஷ் தோழில் சாய்ந்திருக்கும் இந்த நபர் யார் தெரியுமா? - வெளிவந்த உண்மை தகவல்! - தமிழ்நாடு

பின்னர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்லும்  கீர்த்தி  ஹீரோனியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இவரது தோழிகளுடன் நைட் கிளப் ஒன்றில் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ,