‘கோலங்கள்’ சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் இப்ப எப்படி உள்ளார்கள் தெரியுமா?…

இன்றைய காலகட்டத்தில் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி  ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற சீரியல்  ‘கோலங்கள்’. இந்த சீரியலில் நடிக்கும்  நடிகைகள் தற்போது எப்படி உள்ளார்கள் என்பதை பற்றி இதில் காண்போம்.

1.அபிநயா:
இந்த சீரியல் அபிநயா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தேவயானி .இவர் படங்களிலும் நடித்துள்ளார்.

   

2.உஷா:

இந்த சீரியல் உஷா என்ற  கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தீபா வெங்கட்.

3.ஆதித்ய ஈஸ்வர்:

இந்த சீரியல் வில்லனாக ஆதித்ய ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அஜய் கபூர்.

4.பாஸ்கர்:

இந்த சீரியலில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அபிஷேக் சங்கர்.

5.தொல்காப்பியன்:

இந்த சீரியலில் தொல்காப்பியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் திருசெல்வம்.

6.கற்பகம்:

இந்த சீரியல் கற்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சத்யபிரியா.

7.ரேகா அர்ஜுன்:
இந்த சீரியல் ரேகா அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி.

8.அலமேலுமங்கை நாராயணன்:

இந்த சீரியல்  அலமேலுமங்கை நாராயணன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை நளினி.