‘செகப்பு ரோஜா’…. ரெட் கலர் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை மல்விகா சர்மாவின் புகைப்படங்கள் (உள்ளே)…

சட்டப்படிப்பை முடித்துள்ள நடிகை மால்விகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார் இவர். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் வெளியான “காஃபி வித் காதல்” என்ற படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்.

   

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் தெலுகு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், மக்களிடத்தில் அதிகம் பிரபலமானது என்னவோ சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதன் மூலமாக தான், என்று சொல்ல்லாம்.

மேலும், இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் செகப்பு கலர் சேலையில் போஸ் கொடுத்து ஒரு சில அழகிய புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மால்விகா சர்மா, இதோ அந்த புகைப்படங்கள்….