விஜய்க்கு நான் தா..! சூப்பர் ஹீரோயின் சமந்தா ஓபன்.. சும்மா இருமா..? குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாத

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்.  2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை  சமந்தா நடித்துள்ளார். இப்படம் எனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

   

இதை தொடர்ந்து  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி ,மெர்சல் படத்தில்  இணைந்து நடித்துள்ளனர். ரசிகர் மத்தியில் அதிகமாக கொண்டாடபடும்   ஜோடியாக        உள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்க்கு இருக்கும் ஃபிட்னஸுக்கு அவர் சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கலாம் ஆனால் ,அந்த படத்தில் நான் சூப்பர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என கூறியுள்ளார்.