களைகட்டிய பேத்தி கல்யாணத்தில் செம என்ஜாய் பண்ணி குத்தாட்டம் போட்ட நாட்டாமை.. வைரல் வீடியோ…!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அருண் விஜய், இவரின் தந்தை, இவரின் தங்கை என அனைவருமே தமிழ் சினிமாவில் ஜொலித்தவர்கள் தான், இவரின் குடும்பத்திலேயே பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Actor Vijayakumar grand daughter wedding video is out and grabbed the attention | Watch Video: விஜயகுமார் பேத்தி திருமண வைரலாகும் திருமண வீடியோ

   

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

பேத்தியின் திருமணத்தில் செம ஆட்டம் போட்ட நம்ம 'நாட்டாமை'… சவுண்ட்-அ ஏத்துங்கப்பா… வீடியோ படுவைரல்… - Tamizhanmedia.net

இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள்.

Diya: திருவிழா போன்று நடந்த விஜயகுமார் பேத்தி திருமண புகைப்படங்கள் - vijayakumar grand daughter diya's wedding pictures - Samayam Tamil

விஜயகுமார் மகள் அனிதா, கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த ஆண்டு அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் நடைபெற்றது. அந்தவகையில் தியாவின் தாத்தாவான நடிகர் விஜயகுமார் தனது பேத்தியின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…