அது நானே… டிவியில் வருவது நானே… அழகிய செய்தி வாசிப்பாளரின் கியூட் வீடியோ..!

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் பெண்களுக்காகவே செய்திகளை பார்க்கும் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் முகமது பரிதா என்பவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

   

இந்நிலையில் தான் செய்தி வாசிக்கும் நேரலை தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க அதனை தன் வீட்டில் அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே பார்க்கும் அவர், நான் தான் என்று கூறுகிறார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் மிகவும் அழகாக உள்ளீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.