தனது மகனுக்கு தமிழ் கடவுளின் பெயரை சூட்டிய நடிகர் கார்த்தி.. குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர் மனதில் […]