“ஊதா ஊதா ஊதா பூ”…. சேலையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்…

தொலைக்காட்சி தொடர்களில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ் அவர்கள். தற்போது விஜய் டிவியில் “பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் தனம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் சுஜிதா,

   

ஆரம்ப காலங்களில் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இவர். அது மட்டுமல்லாமல் “கதை கேளு கதை கேளு” என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். இதில் அவ்வப்போது விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார் சுஜிதா.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில், தற்போது ஊதா கலர் சேலையில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சில அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துளளது…

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)