பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

270863445-213390931009480-3591835500765728627-n

   

இந்த சீரியலில் தற்போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

271824575-151455063896405-3109716302575625102-n

இந்த சீரியலில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் விஜே தீபிகா.

273488711-477723397401728-5316485726622710153-n

இவர் தன்னுடைய முகத்தில் அதிகமான முகப்பரு இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

277948636-706682973664427-4812578268833254281-n

அதன் பிறகு அவருக்கு பதிலாக சாய் காயத்ரி நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் சீரியலில் இருந்து விலகினார்.

277908026-592805815476316-8801365868804057675-n

அவருக்கு பதிலாக தற்போது மீண்டும் தீபிகா ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

279292742-666345987910258-8516678515924183541-n

பொதுவாகவே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில காரணத்தால் அதிலிருந்து விலகி மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது சின்னத்திரை உலகில் மிகப்பெரிய விஷயம் தான்.

279410926-480633747077290-6387410718234293159-n

279349021-1406536929817155-6753735781885936133-n

அப்படி ஒரு வாய்ப்பு தான் தீபிகாவிற்கு மீண்டும் கிடைத்துள்ளது. விஜேபாக இருந்து வந்த தீபிகா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

279342475-677800076819209-4749077193145258460-n

சீரியலில் நடிப்பதை தாண்டி இவர் தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

279296949-5026188407458762-1638304717120063785-n

இந்நிலையில் தீபிகாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

279278800-763828721265583-5552089056045544944-n

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் புகைப்படங்களை அதிக அளவு பகிர்ந்து வருகிறார்கள்.

279506051-298776892431537-1135768809256425667-n

279356349-1077641749452073-7916920135064468408-n