கடை திறப்பு விழாவிற்கு ஜோலி ஜொலிக்கும் உடையில் வந்திருந்த பிக் பாஸ் பாவனி ரெட்டி… லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே…

நடிகை பாவனி ரெட்டி.., ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் தான் இவர். மேலும், பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் கலந்துகொண்டதன் காரணமாக அவருக்கென்று பாவனி ஆர்மி தொடங்கினர். மேலும், சீரியலில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர்.

   

தமிழில் சீரியலில் நடித்த இவருக்கு ரசிகர் வட்டம் உருவாகின என்று தான் சொல்ல வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்க அறிமுகம் ஆனா டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் தற்போது எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றனர் என்று சொல்ல்லாம். மேலும், சீரியலில் மிக ஹோம்லியாக நடிக்கும் பாவனி கம்மியான உடைகளில் கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நகை கடை விழாவிற்கு வந்திருந்த இவர் மிக நீளமான ஜோலி ஜொலிக்கும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by poonam (@poonamsbakshi)