அந்த நடிகர் மட்டும் உதவி செய்யலைனா.. அவமானத்தால் சாக நினைத்தேன்… பேரழகன் சினேகா ஓபன் டாக்..!

பேரழகன் சினேகா

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த பேரழகன் படத்தை இயக்குனர் சசி சங்கர் இயக்கினார். இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அவமானத்தால்..சாக கூட நினைத்தேன்.. பேரழகன் சினேகாவின் கண்ணீர் கதை! | perazhagan movie sneha emotional interview Trending on internet - Tamil Filmibeat

   

இப்படத்தில் சூர்யா பெண் பார்க்கும் காட்சியில் உயரம் குறைவான பெண்ணாக சினேகா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் கற்பகம். இந்த படத்திற்கு பின்  வாய்ப்புகள் இன்றி சினிமாவை விட்டு விலகிய கற்பகம், தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

peralagan-movie-actress-karpagam-interview

சோகத்தை பகிர்ந்த நடிகை

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, சிறு வயதில் அவரது அம்மா இறந்துவிட்டதால், அவரது அக்கா வீட்டில் இருந்து வளர்ந்ததாக கூறியுள்ளார். பின்னர் பள்ளிக்கு செல்லும்போது, எல்லாரும் குள்ளமாக இருப்பதால் கிண்டல் செய்வார்கள் என்பதால் பள்ளிக்கு போக அவமானமாக இருக்கும். மேலும் சாகலாம் என்று கூட நினைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

உடல்நலம் பாதித்த குள்ள நடிகரின் பரிதாப வாழ்க்கை: மனைவி துணி விற்று சாப்பாடு போடுகிறார் | Health problem dwarf actor tragic life in chennai

பின்னர் ராஜா(அபூர்வசகோதரர்கள் படத்தில் நடித்தவர்) என்பவரை திருமணம் செய்த நிலையில், எனக்கு ஓர் மகன் பிறந்தான். அப்போது தான் பேரழகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த படத்தின் மூலம் பிரபலமானேன் என்றார். பின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் திடீரென இறந்துவிட்ட சூழலில்,  அப்போது சூர்யா சார் தான் பணம் கொடுத்து உதவி செய்தார். ஆனால் மற்ற எந்த ஒரு  நடிகர்களும் எனக்கு உதவி செய்யவில்லை”. இவ்வாறு கூறியுள்ளார்.