பாலில் செஞ்ச பால்கோவா போல இருக்கீங்க…. டாக்டர் பட நடிகையின் அழகிய புகைப்படங்கள் உள்ளே…

நடிகை பிரியங்கா மோகன் கன்னட படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார் இவர்.

   

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுகு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை இவர்.

தற்போது பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளன. தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாகடர் படத்தில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன்.

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா மோகன் அவர்கள். இந்த படம் மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது என்று சொல்ல்லாம்.

சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பிரியங்கா மோகன், இவரின் புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.