போலீசாரிடம் வசமாக சிக்கிய ஆதி குணசேகரன் காப்பாற்ற துடிக்கும் தாய்… இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ வீடியோ..

விஜய் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை இயக்குனர் செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார். தற்போது இந்த சீரியல் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது ஆண் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தில்  பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை கதை காலமாக கொண்டு  இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

   

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் முடிவுக்கு வர இருக்கின்றனர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்றைய நாளுடைய ப்ரோமோ  வெளியாகியுள்ளது ,அதில் கிள்ளிவளவன் வாக்குமூலம் கொடுத்ததாகவும் தர்ஷினி வழக்கில் சம்பந்தம் இருப்பதாகவும் குணசேகரன் போலீசார் கைது செய்துள்ளனர்.

குணசேகரன் தாய் நானே சென்று என் மகனை வெளியே கொண்டு வருகிறேன் என்று கூறி கூறுகிறார் கதிர் யாரும் செல்ல வேண்டாம் என்று கூறி அவர் கிளம்புகிறார். இது கேட்டு ஷாக் ஆனா  நந்தினி தற்போது இந்த ப்ரோமோ  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.