கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்…. கிறு கிறுக்க வைக்கும் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகை ராஷி கண்ணா.., ஹிந்தி படத்தில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு பக்கம் சென்றவர் தான் இவர்.

   

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பிறகு தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார் ராஷி கண்ணா.

சொல்ல போனால் தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை தான் இந்த ராஷி கண்ணா.

தமிழ் சினிமாவுக்கு இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ராஷி கண்ணா அவர்கள்.

இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் அடங்கமறு, அயோக்யா, அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ராஷி கண்ணா.

சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கு ஏகப்பட்ட fan followersகள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம்.

கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிற நடிகை ராஷி கண்ணா.

அந்த வகையில் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் தற்போது வைரலாக வருகிறது என்று சொல்ல்லாம்.